Monday, 20 April 2015

நீ=நான்

மணி ஆறின் சூரியகாந்தியாய்,
சலங்கை தவறிய கால்களாய்,
வானவில் மறைந்த வானமாய்,
உன்னை பிரிந்த என்னையும்,
என்னை பிரிந்த உன்னையும் காண்கிறேன்...
என் இனிய கல்லூரியே.!

No comments:

Post a Comment