Monday 17 November 2014

முதல் தாய்மை

பாரம் இன்றி
வலி இன்றி
'திருமதி' இன்றி
அடைவேன் முதல் தாய்மை
"அக்கா" என்ற அவள் அழைப்பால்...

No comments:

Post a Comment