Friday, 2 January 2015

வண்ணமாயம்



கருமையை  குழலிலும் ,
வெண்மையை  மனத்திலும் ,
மஞ்சளை  மேனியிலும் ,
செம்மையை  நெற்றியிலும் ,
கொண்டாள்  அன்று ,
அனைத்தையும்  விரல்  நகத்தில்  கொண்டாள்  இன்று ...

No comments:

Post a Comment