சப்தமில்ல குமுறலும் ,
குருதி இல்லா மரணமும் ,
போர்கள் என்னுள் இங்கே ...
உயிர்கள் இறை காண ,
பருந்து இரை காண ,
வாய்ப்பொன்றில்லை இல்லை இங்கே ...
குறிக்கோள் ஒன்று ,
விடை கண்டு ,
நல்நித்திரை கொள்ள ...
அனல் தனிய ,
அகம் மீளுமோ ,
இப்போராட்டம் தன்னை ,
மனபோராடம் உன்னை ....
குருதி இல்லா மரணமும் ,
போர்கள் என்னுள் இங்கே ...
உயிர்கள் இறை காண ,
பருந்து இரை காண ,
வாய்ப்பொன்றில்லை இல்லை இங்கே ...
குறிக்கோள் ஒன்று ,
விடை கண்டு ,
நல்நித்திரை கொள்ள ...
அனல் தனிய ,
அகம் மீளுமோ ,
இப்போராட்டம் தன்னை ,
மனபோராடம் உன்னை ....
No comments:
Post a Comment